Saturday, September 14, 2024

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஸ்பெயின் பறக்கிறதா குட் பேட் அக்லி படக்குழு? #GoodBadUgly

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “விடாமுயற்சி” படத்தில் நடித்துள்ளார் அஜித். இதனை தொடர்ந்து”குட் பேட் அக்லி” என்ற படத்திலும் நடிக்கின்றார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கதாநாயகியாக த்ரிஷா நடிக்கின்றார்.

இப்போது வரை, குட் பேட் அக்லி படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நிறைவடைந்துள்ளன. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஸ்பெயினில் தொடங்கவுள்ளது. அங்கு 70 நாட்கள் வரை சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர். விரைவில் அஜித் மற்றும் படக்குழுவினர் ஸ்பெயின் புறப்பட உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News