தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை திரும்பியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், வெங்கடேசுக்கு ஜோடியாக நடித்த சங்கராந்திக்கு வஸ்துணம் என்ற படம் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வந்து 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இதனால் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் வெற்றி பட நடிகை என்ற பட்டியலில் சேர்ந்து இருக்கிறார்.மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது தாய்மொழி தெலுங்கு என்பதால் புதிய தெலுங்கு படங்களில் அவரை நடிக்க வைக்க அங்குள்ள இயக்குனர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more