Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரசிகர்களை தனது கவர்ச்சி நடனத்தால் கவிழத்த நடிகை வைபவி சாண்டில்யா‌… வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான துருவ் சார்ஜா நடித்த “மார்ட்டின்” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் வைபவி சாண்டில்யா. “கேப்மாரி” படத்தின் பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், அவர் கன்னடத்தில் “காலி பட்டா” படத்தில் நடித்தார், அதன் பின்னர் இந்த படம் அவரது நடிப்பில் வெளியானது.

பட வாய்ப்புகள் ஓரளவுக்கு கிடைத்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ரீல்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போதைய நிலையில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி நடன வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DBti_AySl-N/?igsh=c2NpMnU3b295MzJw

“இருட்டு அறையில் முரட்டுக் குத்து” நடிகை வைபவி சாண்டில்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் இந்தி பாடலுக்கு நடனமாடி வெளியிட்ட வீடியோ பல்வேறு கருத்துக்களை பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News