Monday, December 30, 2024

வித்தியாசமான உடையால் ரசிகர்களை அதிரடி விட்ட நடிகை உர்ஃபி ஜாவேத்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். தனது தனித்துவமான ஆடை அணிவதன் மூலம் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருக்கிறார்.

பாட்டில் மூடிகள், பிளாஸ்டிக் பைகள், குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், செல் போன், கயிறு, பேப்பர் போன்றவற்றை ஆடையாக அணிந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது உர்ஃபி ஜாவேத்தின் பாணியாக உள்ளது.

அந்த வகையில் வெறும் கயிற்றை சுற்றிக் கொண்டு ஒருமுறை புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, ஒரு நிகழ்ச்சியில் கறுப்பு நிற வித்தியாசமான உடையில் அதில் ஒரு சிறிய திரையில் வீடியோவை ப்ளே செய்த வண்ணம் வந்தார். ரசிகர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.தற்போது இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News