Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

குட் பேட் அக்லி படத்தின் தனது BTS காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட நடிகை சிம்ரன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில், அஜித்தின் பழைய படங்களில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட ரெஃபெரன்ஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இது படம் மேலும் சிறப்பாக அமைவதற்குக் காரணமாகியுள்ளது. மேலும், நடிகை சிம்ரன் நடித்துள்ள காட்சி ரசிகர்களுக்கு திரையரங்கில் ஒரு சிறந்த விருந்தாக அமைந்துள்ளது. இந்நிலையில், நடிகை சிம்ரன் தனது பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான முதல் நாளில் ரூ. 30 கோடியை வசூலித்துள்ளது. இந்நிலையில், இந்த படம் வெளியாகி 3 நாட்களிலேயே ரூ. 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

- Advertisement -

Read more

Local News