Monday, October 7, 2024

மகனுடன் கால்பந்து போட்டியை கண்டுகளித்த நடிகை ஷாலினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஷாலினி அஜித்குமார்  தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தனது மகன் ஆத்விக்குடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் ஷாலினி அஜித்.அந்த புகைப்படம் ஸ்பெயின் நாட்டில் உள்ள கால்பந்து மைதானத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெற்ற கால்பந்து போட்டியை பார்ப்பதற்கு சென்றிருந்தபோது இந்த புகைப்படத்தை எடுத்து உள்ளார்கள். மேலும் அஜித்தின் மகன் ஆத்விக், ரியல் மாட்ரிக் அணியின் ரசிகராம். அதன் காரணமாகவே ஸ்பெயின் நாட்டு மைதானத்தில் ரியல் மாட்ரிக் அணியுடன் பில்லர் ரியல் அணி மோதிய போட்டியை அவர்கள் பார்த்து ரசித்துள்ளார்கள்.

- Advertisement -

Read more

Local News