- Advertisement -
- Advertisement -
- Advertisement -
சிந்து பைரவி என்கிற புதிய தொடரில் ரவீனா தாஹா இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதாக இருந்தது. இதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அந்த தொடரிலிருந்து ரவீனா தாஹா வெளியேறி இருக்கிறார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரியாத நிலையில் ரவீனாவிற்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.
- Advertisement -