ஷாருக்கான் மும்பை தாதார் பகுதியில் தனக்கு சொந்தமாக இருந்த அபார்ட்மென்ட்டை ரூ. 11. 61 கோடிக்கு விற்றுவிட்டது தெரிய வந்திருக்கிறது.
21வது மாடியில் 2 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் அந்த அபார்ட்மென்ட்டை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 8.5 கோடிக்கு வாங்கினாராம் கௌரி கான். தற்போது ரூ. 11.61 கோடிக்கு விற்று 37 சதவீதம் லாபம் கிடைத்திருக்கிறதாம்.
