நடிகர் மிர்ச்சி செந்தில் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “கேரளத்தில் புதிய கஃபே தொழிலை நானும் என்னுடைய மனைவி ஸ்ரீஜா இருவரும் சேர்ந்து நடத்தி வருகிறோம். தொழிலுக்காக அடிக்கடி கேரளத்துக்கு சென்று வருவதால் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.புதிதாய் தொழில் தொடங்கியுள்ள மிர்ச்சி செந்தில்- ஸ்ரீஜா ஜோடிக்கு அவர்களின் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
