நடிகர் மாதவன் அவரது மகனின் கடல் நீச்சல் பயிற்சிக்காகவும், தனது சொந்த பயன்பாட்டிற்காகவும் சொகுசு படகு ஒன்றை வாங்கி உள்ளார் மாதவன். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 14 கோடி என்கிறார்கள். படகு ஓட்டுவதற்கு அவர் துபாயில் பயிற்சி பெற்று அதற்கான லைசன்சும் பெற்றுவிட்டாராம். ஓய்வு எடுக்கவும், படத்துக்கான கதை விவாதங்களில் இயக்குனர்களுடன் ஈடுபடவும் இந்த படகை மாதவன் பயன்படுத்தி வருகிறார்.சமீபத்தில் இந்த படகில்தான் மாதவன் குடும்பத்தாரும், நயன்தாரா குடும்பத்தாரும் புத்தாண்டு கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more