Thursday, October 3, 2024

தளபதி 69 படத்தில் இணைந்த நடிகர் கௌதம் மேனன் மற்றும் நடிகை பிரியாமணி! #THALAPATHY 69

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் 69வது படமாக உருவாக உள்ள படத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்ற அப்டேட் நேற்று முன்தினம் முதல் வெளியாகி வருகிறது. . அந்த வகையில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பதாக படக்குழு அப்டேட்-ஐ வெளியிட்டது.

இன்று, இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனனும் அதே போல் நடிகை பிரியாமணியும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகை பிரியாமணி, நடிகர் பிரகாஷ்ராஜ்-ம் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதுப்பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

- Advertisement -

Read more

Local News