- Advertisement -
- Advertisement -
- Advertisement -
97வது அகாடமி விருதுகளுக்கான போட்டியில் இந்தியாவில் இருந்து ‘லாபட்டா லேடீஸ்’ என்ற படம் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல சிறந்த இசைக்கான இரண்டு பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த ‘ஆடுஜீவிதம்’ படம் இடம் பெற்றது. தற்போது இறுதிப்போட்டி பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் லாபட்டா லேடீஸ் படமும், ஏ.ஆர்.ரஹ்மானும் இடம் பெறவில்லை. விருது விழா மார்ச் 2ம் தேதி நடக்கிறது.
- Advertisement -