நடிகர் கிஷன் தாஸ் மற்றும் பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான் இணைந்து நடித்துள்ள “ஆரோமலே” திரைப்படத்தின் வெளியிட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜே சித்து வி லாக்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான யூடியூபர் ஹர்ஷத் கான், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது கிஷன் தாஸூடன் இவர் நடித்துள்ள ஆரோமலே திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more