Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியானது! #KISS

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடன இயக்குநரான சதீஷ் கிருஷ்ணன், கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் இயக்கும் திரைப்படம் ‘கிஸ்’.

ஜென் மார்டின் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாடலாக வெளியாகியுள்ள ‘திருடி’ எனும் காதல் பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். பாடலின் வரிகளை ஆஷிக் ஏ. ஆர். எழுதியுள்ளார். இந்த பாடல்  சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News