ரசிகர்களால் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘சச்சின்’ படம் ஏப்ரல் 18-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு எக்ஸ் தளத்தில் அறிவித்தார்.இந்த நிலையில், “சச்சின்” படத்தின் “குண்டு மாங்கா” பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ரீ ரிலீஸ் தேதியை நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more