Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ராம் சரணின் RC16 படப்பிடிப்பில் இணைந்த நடிகர் சிவராஜ் குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உப்பேனா பட இயக்குநர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். மேலும், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றுகிறார்.

ஏற்கனவே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேன்சர் நோயை வென்று இந்தியா திரும்பிய நடிகர் சிவராஜ் குமார் கடந்த சில மாதங்களாக ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், அவர் 16வது படத்திற்காக இன்று டெஸ்ட் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு அதை வெற்றிகரமாக முடித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News