சமூக வலைதளங்களிலும் அடுத்தடுத்த பதிவுகளால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார் திரிஷா. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. வாலன்டைன்ஸ் டேவை முன்னிட்டு அவர் தன்னுடைய வேலன்டைனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக இந்த போஸ்டில் தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வெளிச்சம் தேவைப்பட்டபோது அந்த நாய்க்குட்டியை தனக்கு பரிசளித்த லோகேஷ் பாலசந்தருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ஸி என்று அந்த நாய்க்குட்டிக்கு பெயரை வைத்துள்ளார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more