- Advertisement -
- Advertisement -
- Advertisement -
கடந்த வருடம் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிஸ்னி மற்றும் ரிலயன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒப்பந்தம் செய்துகொண்டன. இதுவரையில் ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ என்று செயல்பட்டு வந்த ஓடிடி தளம் இனி, ‘ஜியோ ஹாட்ஸ்டார்’ என செயல்படும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதற்கான லோகோவும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

- Advertisement -