Tuesday, February 11, 2025

கனா பட நடிகரின் ஹவுஸ் மேட்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார். இந்த வரிசையில், நடிகர் தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள இந்தப் படத்தை ப்ளேஸ்மித் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஹவுஸ் மேட்ஸ் என தலைப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News