Friday, February 7, 2025

ஊதா நிற பாவாடை தாவணியில் ரசிகர்களை கவர்ந்திழுத்த வானத்தை போல சீரியல் நடிகை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த் தமிழில் தனது அறிமுகத்தை “வானத்தை போல” என்ற சீரியல் மூலம் தொடங்கினார். தனது முதல் தொடரிலேயே ரசிகர்களின் அதிக ஆதரவையும் மான்யா பெற்றார். ஆனால் அந்த தொடர் முடிந்த பிறகு, அவர் தமிழில் எந்த சீரியலிலும் சேரவில்லை.

இந்நிலையில், மான்யா ஆனந்த் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து, பாவாடை தாவணியில் மிக அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் சீரியலுக்காக எடுக்கப்பட்டதா அல்லது போட்டோஷூட்டுக்கா என்ற குழப்பத்தில் இருந்தாலும், புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகின்றன.

- Advertisement -

Read more

Local News