Thursday, February 6, 2025

மாஸ் நியூ லுக்கில் சிவகார்த்திகேயன்… என்ன விஷயம்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அதன்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் படு ஸ்டைலாகவும், மாஸாகவும் இருக்கிறார். 

- Advertisement -

Read more

Local News