Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘விடாமுயற்சி’ படத்தின் கதைக்களம் இதுதானா? இணையத்தில் உலாவும் கதைச் சுருக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசான்ட்ரா மற்றும் பலர் நடிப்பில் அடுத்த வாரம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘விடாமுயற்சி’.

இந்த படம் 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ என்ற படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ஆனால் இது உண்மையா அல்லது இல்லை என்பதற்கான உறுதி படம் வெளியாகும் பிறகே தெரியும்.’விடாமுயற்சி’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன. இதற்கான முன்பதிவுகளின் விவரங்களில் இப்படத்தின் கதைச்சுருக்கமும் இடம் பெற்றுள்ளது.

“ஒரு திருமணமான தம்பதியரின் பயணத்தில் மனைவி காணாமல் போகிறார். கணவன், தனது மனைவியை கண்டுபிடிக்க போராடுகிறார். இந்நிலையில், அவருக்கு தெரியாமல் அவரின் எதிரி பல தடைகளை உருவாக்குகிறான், என்பது தான் கதைச் சுருக்கம் என கூறப்படுகிறது.இது ஆக்ஷன் மற்றும் அட்வெஞ்சர் வகையிலான படம் எனப்படுகிறது.. இன்னும் ஒரு வாரத்தில் இந்த அதிரடி படத்தை திரையரங்கில் ரசிக்கலாம்.

- Advertisement -

Read more

Local News