Thursday, January 23, 2025

மஞ்சு வாரியரின் ‘காயட்டம்’ திரைப்படம்… விரைவில் இலவசமாக ரிலீஸாகும் – இயக்குனர் சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மஞ்சு வாரியர் நடிப்பில் ‘காயட்டம்’ என்கிற படத்தை இயக்கினார் சணல்குமார். இந்த படத்தை மஞ்சு வாரியரே தயாரித்து இருந்தார். ஆனால் இந்த படம் முடிவடைந்த பின்னர் மஞ்சு வாரியருக்கும் சணல்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இப்போது வரை காயட்டம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான எந்த முயற்சியும் மஞ்சு வாரியர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த படத்தையும் விரைவில் ஆன்லைனில் இலவசமாகவே ரிலீஸ் செய்யப் போகிறேன் என்று தற்போது அறிவித்துள்ளார் சணல்குமார் சசிதரன்.

- Advertisement -

Read more

Local News