ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் பிரபல மாரி தொடரில் ஆஷிகாவுக்கு பதிலாக நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சன் தொலைக்காட்சியின் ரோஜா தொடருக்குப் பிறகு ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் பிரியங்கா நடித்துவந்தார். பின்னர் தனிப்பட்ட காரணங்களால் அந்தத் தொடரிலிருந்து விலகினார்.தற்போது மாரி தொடரில் ஆஷிகா விலகியதால் அவருக்கு பதிலாக தற்போது இந்த தொடரில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more