Friday, January 10, 2025

30 வருடத்தில் நான் பிரபுதேவாவுடன் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம் இது – பாடகர் உன்னி கிருஷ்ணன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன், நடிகர் பிரபுதேவாவுடன் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கூறியிருப்பதாவது, நீங்கள் நம்புவீர்களா என்று தெரியாது. சினிமாவில் என்னுடைய முதல் பாடலான ‘என்னவளே’ பாடலைப் பிரபுதேவாவின் படத்தில்தான் பாடினேன். ஆனால், இந்த 30 வருடத்தில் அவருடன் நான் எடுக்கும் முதல் புகைப்படம் இதுதான் என்று தெரிவித்து உள்ளார்.இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News