- Advertisement -
- Advertisement -
- Advertisement -
தமிழ் இயக்குனரான ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் ‘சிக்கந்தர்’. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.வெளியான 24 மணி நேரத்தில் இந்த டீசர் யுடியூப் தளத்தில் 43 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. ஹிந்தியில் இதுவரை வெளியான டீசர்களில் அதிகப் பார்வை பெற்ற டீசர் என்ற சாதனைதான் அது.
- Advertisement -