- Advertisement -
- Advertisement -
- Advertisement -
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தற்போது ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. திருவள்ளுவரின் வாழ்க்கை மூலம் திருக்குறள் பற்றி படம் பேசுகிறது. படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இசைகோர்ப்பு பணிகள் முடிந்ததும் படக் குழுவினரை அழைத்து பாராட்டி உள்ளார்.
- Advertisement -