- Advertisement -
- Advertisement -
- Advertisement -
மார்வெல் நிறுவனம் தனது காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை தொடர்ந்து திரைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் க்ரேவனையும் கொண்டு வந்துள்ளது. ‘க்ரேவன் தி ஹண்டர்’ என்ற பெயரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வெளியாகி உள்ள இந்த படம் ஜனவரி 1ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.
- Advertisement -