Tuesday, December 17, 2024

கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை மனதை கவர்ந்த சுந்தரி தொடர் நாயகி கேப்ரில்லா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை கேப்ரில்லா. அந்த நிகழ்ச்சியில் தனியாக வந்து நகைச்சுவை செய்து ரசிகர்களை கவர்ந்தார். விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளியான டிடி போல் பேசி, சிரித்துக் காட்டியும் பலரின் மனதில் தனக்கென இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து, கேப்ரில்லா, நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தில் நடித்தார். பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த ‘கபாலி’ படத்திலும், ‘காஞ்சனா 3’ படங்களிலும் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ‘சுந்தரி’ சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென இடம் பெற்றார்.

அந்த சீரியல் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கேப்ரில்லா இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் குறிப்பாக புடவையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் அதிகளவில் லைக்குகளை குவித்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News