Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணமா? எப்போது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அரண்மனை 4 படத்திற்கு பிறகுதற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

மேலும், ஏற்கனவே பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிற தமன்னா, 2025 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே தமன்னா மற்றும் விஜய் வர்மாவின் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் தமன்னாவின் குடும்பத்தார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, தமன்னா தற்போது தனது கைவசம் உள்ள இரண்டு திரைப்படங்களையும் முடித்து வைத்து, திருமணத்திற்கு தயாராக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News