Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பிரம்மாண்டமாக நடந்துமுடிந்த நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்…திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷூக்கும், திருநெல்வேலி மாவட்டத்தின் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த அக்ஷயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இவர்களது திருமணம் இன்று (நவ.,7) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்திய நேரப்படி காலை 8:10 மணிக்கு நடைபெற்றது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த நடிகர் சரத்குமார், நடிகைகள் ராதிகா, சுஹாசினி, குஷ்பூ, மீனா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சனி, நடிகர் பாண்டியராஜன், அவரது மனைவி, நடிகர் விதார்த், முன்னாள் டிஜிபி ரவி, நடன இயக்குனர் கலா, நடிகர் வசந்த் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News