Wednesday, October 30, 2024

அம்பானி குழுமத்துடன் கைக்கோர்த்த நயன்தாரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முகேஷ் அம்பானி குழுமத்துடன் கைகோர்த்துள்ளார் நயன்தாரா. முகேஷ் அம்பானியின் வாரிசான இஷா அம்பானி நடத்தும் நிறுவனத்தின் மூலம் தனது அழகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருக்கிறார். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. ‘ஜவான்’ இந்தி படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது முதல் அவர் இஷா அம்பானியுடன் நட்பு வளர்த்து வருகிறார். அவருடன் இணைந்து மேலும் பல தொழில் நிறுவனங்களை தொடங்கும் எண்ணத்திலும் இருக்கிறார் நயன்தாரா.

- Advertisement -

Read more

Local News