Monday, October 14, 2024

துல்கர் சல்மான் நடிக்கும் பட்டத்தில் இணைந்த நடிப்பு அரக்கன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேம் சேஞ்சர், விக்னேஷ் சிவனின் எல்ஐசி, வீர தீர சூரன் படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில், மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தை இயக்கிய நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நாயகனாக நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார். ஆக்சன் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே, ஃபஹத் ஃபாசில் நடிக்கும் மலையாளப் படமொன்றிலும் எஸ். ஜே. சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News