ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் “வேட்டையன்” கடந்த மாத பத்தாம் தேதி திரைக்கு வந்தது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“வேட்டையன்” படம் வெளியானதிலிருந்து இன்றுவரை நான்கு நாட்களில் 240 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்தப் படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், பல முக்கிய திரையரங்குகளில் அரங்கம் நிரம்பிய காட்சிகளாகவே தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.