Tuesday, October 8, 2024

ஸ்பெயின் நாட்டில் ஜாலியாக வலம் வரும் அஜித்குமார் மற்றும் ஷாலினி… வைரல் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் குமாரின் மனைவியான ஷாலினி அஜித், நேற்று தனது மகன் ஆத்விக்குடன் ஸ்பெயினில் உள்ள ஒரு மைதானத்தில் கால்பந்து போட்டியை ரசித்த புகைப்படத்தை வெளியிட்டார். இதற்காக இன்று, அஜித்துடன் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஷாலினி.

அந்த வீடியோவில், அஜித்தும் ஷாலினியும் ஸ்பெயின் சாலையில் ஜாலியாக நடந்து செல்கிறார்கள். இதனை செல்பி வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும், “காதலருடன் இருப்பதற்கான அற்புதமான இடம்” என்று கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார் ஷாலினி.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் அதிக அளவில் வைரலாக்கி வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News