- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பிரபல ஹாலிவுட் வெற்றி படமான ஜோக்கர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில் 81ஆவது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஜோக்கர் 2 படத்துக்கு 11 நிமிடம் அரங்கத்திலுள்ள அனைவரும் எழுந்து பாராட்டியுள்ளார்கள்.டிரைலருக்கு ரசிகர்களும் வரவேற்பைக் கொடுத்து வருகின்றனர். இப்படம், அக்டோபர் 4 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது.
- Advertisement -