Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகர் விஜய்யின் நியூ லுக்… தளபதியா இது என் ரசிகர்கள் ஆச்சரியம்! #ThalapathyVijay

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் உருவான ‘கோட்’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 5 )காலை உலகம் முழுவதும் வெளியானது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெளிநாட்டில் இப்படத்தை அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

விஜய் பல புதிய தோற்றங்களில் ‘கோட்’ படத்தில் நடித்துள்ளார். இதுவரை வெளியாகாத விஜய்யின் புதிய தோற்றம்கொண்ட புகைப்படத்தை நடிகர் மகத் வெளியிட்டுள்ளார்.நடிகர் மகத் அவரது குடும்பத்தோடு நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் படத்தில், ஹாலிவுட்டில் பிரபலமான வுல்வரின் தோற்றத்தில் விஜய் தோன்றியுள்ளாராம். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News