Tuesday, November 19, 2024

தீபிகா படுகோனேவின் Pregnancy ஃபோட்டோ ஷூட்… வைரலாகும் புகைப்படங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ளார், அவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த மாத இறுதியில், அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இந்த மாதம் தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கின்றனர்.

தீபிகா, நிறைமாத கர்ப்பத்தில் இருக்கும்போது, போட்டோஷூட் எடுத்துள்ளார். இந்த போட்டோஷூட்டில் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News