Tuesday, November 19, 2024

டி.ஜே.அருணாசலம் மற்றும் மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகும் ‘ப்ரீ லவ் ‘…எப்போது ரிலீஸ் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

யூடியூப்பில் ஆல்பம் பாடல்களின் மூலம் பிரபலமானவர் டிஜே அருணாசலம். சில வருடங்களுக்கு முன்பு தனுஷின் ‛அசுரன்’ படத்தில், தனுஷின் மகனாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மேலும் பிரபலமானார்.

இதன் பிறகு ‛பத்து தல’ படத்திலும் நடித்தார். தற்போது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்கும் ‘ப்ரீ லவ்’ படத்தில் டிஜே அருணாசலத்துக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடிக்கின்றார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News