- Advertisement -
- Advertisement -
- Advertisement -
சூர்யா, தற்போது சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். Dassault Falcon 2000 என்கிற இந்த பிரைவேட் ஜெட்டின் விலை 120 கோடி ரூபாய் ஆகும். என்ற தகவல் பரவி வந்தது.இந்த நிலையில் சூர்யா தரப்பில் இது முற்றிலும் வதந்தி என்றும், சூர்யா தனி விமானம் வாங்கி உள்ளார் என்ற எதிர்மறையான கருத்துகள் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- Advertisement -