Tuesday, November 19, 2024

செம்பருத்தி டீ குறித்த பதிவை உடனே நீக்கிய நயன்தாரா… காரணம் என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப் பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப்ஸ் நயன்தாரா சொல்வது தவறு அப்படி அந்த செம்பருத்தி பூவில் பெரிதாக ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மருத்துவர் இதுகுறித்து பதிவிட்டதை தொடர்ந்து நயன்தாரா தான் வெளியிட்ட பதிவினை நீக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

Read more

Local News