Saturday, September 14, 2024

நடிகை சமந்தாவின் ‘ஹனி பன்னி’ சீரிஸ் அப்டேட்… என்ன தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டிகே இயக்கிய ‘தி பேமிலி மேன் சீசனில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது இவர்களது கூட்டணியில் 2-வது முறையாக ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடர் குறித்து டைரக்டர் ராஜ் மற்றும் டிகே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தத் தொடரைப் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

- Advertisement -

Read more

Local News