இந்தியாவின் முதல் கோடீஸ்வரராக இருக்கும் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை மார்ச் மாதத்தில் ஆரம்பத்தில் ஜூலை வரை ஒரே கொண்டாட்ட மயமாக நடத்தி முடித்து விட்டார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கான் மற்ற எந்த பிரபலங்களும் கொடுக்காத பெரிய பரிசாக 40 கோடி ரூபாய்க்கு பிரான்ஸ் நாட்டில் ஒரு அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000043384-edited.jpg)