தனுஷ் எழுதி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். இப்படம் வருகிற ஜூலை 26ம் தேதி வெளியாகிறது. ராயன் படத்தின் முன்பதிவு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் அமோகமாக உள்ளது. இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே முன்பதிவியில் அதிக வசூலை ஈட்டிய படமாக ராயன் அமைந்திருக்கின்றது. எனவே ராயன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more