Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்கும் வாத்தி பட நடிகை… ட்ரெண்டாகும் கிளாமர் போட்டோஷூட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி படத்தின் கதாநாயகி சம்யுக்தா. அதற்கு முன்பாக தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் வாத்தி படம்தான் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.

தனுஷின் வாத்தி படத்திற்குப் பிறகு மலையாளம், தெலுங்குப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் மகாராக்னி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு, மலையாளத்தில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்தவர் பாலிவுட் பக்கம் சென்றவர் தற்போது கிளாமருக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.நேற்று அவர் பகிர்ந்த சில போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அளவில்லாமல் குவித்து ரசித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News