Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

சிம்புவும் ஐஸ்வர்யா ராயும் ஜோடியா நடிக்க இருந்தாங்களா? – கபிலன் வைரமுத்து சுவாரஸ்யம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தற்போது பிரபல பாடல் ஆசிரியர் கபிலன் வைரமுத்து தன்னுடைய பேட்டி ஒன்றில் கேவி ஆனந்த் இயக்கத்தில் அடுத்தடுத்து நான்கு படங்களை உருவாக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதில் முதல் படமாக அவர் சிம்பு கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவிருந்த படத்தை இயக்க ஆர்வம் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நாயகி ஐஸ்வர்யா ராய் இணையவிருந்ததாகவும் கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தபோதே கேவி ஆனந்த் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்ததையும் அவர் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News