Touring Talkies
100% Cinema

Thursday, September 11, 2025

Touring Talkies

68வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்… விருதுகளை வென்ற கமல்ஹாசன், தனுஷ் மணிரத்னம் மேலும் பல திரைபிரபலங்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வருடாவருடம் தென்னிந்திய சினிமாவிற்கு பிலிம்பேர் விருதுகள் வழங்குவது வழக்கம் அதேபோல் தற்போது 68 ஆவது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்தியா சினிமாக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் நடிகர் கமல், தனுஷ், நடிகை சாய்பல்லவி மற்றும் மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், பொன்னியின் செல்வன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களும் விருதுகளை வென்றுள்ளன.

சிறந்த படம் – பொன்னியின் செல்வன் பகுதி 1

சிறந்த இயக்குனர் – மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள் விருது) – கடைசி விவசாயி

சிறந்த நடிகர் – கமல்ஹாசன் (விக்ரம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) – தனுஷ் (திருச்சிற்றம்பலம்), ஆர். மாதவன் (ராக்கெட்ரி)

சிறந்த நடிகை (விமர்சகர்கள்) – நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம் )

சிறந்த நடிகை சாய் பல்லவி (கார்கி)

சிறந்த குணச்சித்திர நடிகர் காளி வெங்கட் (கார்கி)

சிறந்த தமிழ் படம்(விமர்சகர்கள்) கடைசி விவசாயி

சிறந்த குணச்சித்திர நடிகை ஊர்வசி (வீட்ல விசேஷம்)

சிறந்த இசை ஆல்பம் – ஏ.ஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)

சிறந்த பாடல் வரிகள் பாடலாசிரியை தாமரை (மறக்குமா நெஞ்சம் வெந்து தணிந்தது காடு)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) – சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி திருச்சிற்றம்பலம்)

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) – அந்தரா நந்தி (அலைக்கடல்- பொன்னியின் செல்வன் பகுதி 1)

சிறந்த அறிமுக நடிகர்- பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த அறிமுக நடிகை அதிதி சங்கர் (விருமன்)

சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

- Advertisement -

Read more

Local News