தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த பாடல்களில் ‘ரவுடி பேபி மற்றும் அரபிக் குத்து’ ஆகிய பாடல்கள் மட்டுமே 600 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக இருந்தது. அந்த வரிசையில் தற்போது ‘எனிமி’ படப் பாடலான ‘டம் டம்’ பாடல் இணைந்துள்ளது. தமன் இசையமைப்பில், ஸ்ரீவர்த்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி, தேஜஸ்வனி ஆகியோர் பாடிய ‘டம் டம்’ பாடல் எந்த பரபரப்பும் இல்லாமல் 600 மில்லியன் சாதனையைப் பெற்றுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more