Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் கால் பதிக்கும் வேதிகா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அர்ஜூன் நடித்து, இயக்கிய ‘மதராஸி’ படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் வேதிகா. அதன்பிறகு தமிழில் சக்கரகட்டி, காளை, முனி, மலை மலை, பரதேசி, உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்தார். தற்போது 5 வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடித்துள்ள ‘பேட்ட ராப்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. எஸ்.ஜே.சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News