Advertisement

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

அன்னபூர்னா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் நாகர்ஜுனாவின் 100-வது திரைப்படம் உருவாகி வருகிறது. ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இரா. கார்த்தி இப்படத்தை இயக்கி வருகிறார். அரசியல் கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இதற்கு ‘கிங் 100’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 30 நாட்களே உள்ளதை நினைவூட்டும் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply